09-05-2005, 11:08 PM
kirubans Wrote:தமிழில் அர்ச்சனை செய்தால் எல்லாம் மாறிவிடுமா? அது சரி யாரை தமிழில் பூசை செய்ய விடுவது?கடவுளை நம்புகிறவர் போகிறார்.
ஏன் யாரும் பூசை செய்யலாம், அதில் என்ன தப்பு,
நம்புபவர்களுக்கு கோயில் மனத்திருப்தி தருகிறதென்றால் அதை மற்றவர்கள் தடுப்பான் ஏன்?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

