09-05-2005, 10:55 PM
தமிழில் அர்ச்சனை செய்தால் எல்லாம் மாறிவிடுமா? அது சரி யாரை தமிழில் பூசை செய்ய விடுவது?
கோயில்கள் மூலைக்கு மூலை தோன்றுவதற்குக் காரணம், மக்களின் சமய உணர்வை சம்பாதிக்க பயன்படுத்தும் சிலரின் கெட்டித்தனம்தான். கோயில் வைத்திருக்கின்றவன் உங்களின் டொலரில்தான் வாழ்கின்றான் என்றால் ஏன் அவனுக்கு டொலரைக் கொடுக்கின்றீர்கள்? கொடுக்கும்போது அது சாமிக்குப் போகும் என்று நினைப்பது உங்களின் தவறல்லவா?
பேசாமல் போய் உண்டைக் கட்டியை சாப்பிட்டுவிட்டு வாருங்கள். வருமானமில்லாவிட்டால் இழுத்து மூடுவார்கள்.

<b> . .</b>