09-05-2005, 10:40 PM
Quote:இளைஞன் தமிழன். தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறான். தமிழனாகவே இருப்பான். அதற்காக இளைஞன் தமிழனாக பாவனை செய்வதை விரும்புவதில்லை. இளைஞன் இயல்பாக இருப்பதைத்தான் விரும்புகிறான்.
Quote:எமது தனித்துவத்தை பாதிக்கிறபோது, நம்மீது ஆதிக்கத்தை செலுத்துகிறபோது இளைஞன் அதை ஏற்பதில்லை.
நன்றி இளைஞன்...! உங்கள் கருத்துக்களுக்கு..!
இளைஞன் தமிழன் என்று எழுதினால் தான் தெரிகிறது...மற்றும்படி தெரியவில்லை...! கூடி இருந்தவர்களும் மேடையில் ஆடியவர்களும் பாடியவர்களும் தான் சில அடையாளங்களை தமிழர் என்பதற்கு தந்ததாகத் தெரிந்ததால் தான் என்னவோ...நெருடல்கள் வெளிப்பட்டன போலும்..! தமிழ் தெரிந்த ஆங்கிலேயன்...தமிழன்...! இது ஒன்றும் போதும் புதிய உலகம் பற்றி அறிவதற்கு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

