09-05-2005, 10:39 PM
kirubans Wrote:[quote=KULAKADDAN]ஈழத்து நிலமை அங்கு பிரமணர்களது வாழ்க்கைத்தரம் உங்களுக்கு தெரிந்து தான் இருக்கும். எல்ல இடத்திலும் நாமாக தான் அவர்களை அழைக்கிறோம். ஈழத்தில் நம்மவர்கள் பூசை செய்த கோயில்களை இடித்து பெரிதாக்கி பிராமணரை பூசைக்கு கூப்பிடுகிறொம். அதே போல புலத்திலும் செய்கிறொம்.
அதை நாமும் புரிந்து வாசித்து தான் வருகிறொம், ஆனால் தலைப்பு பிராமணர்கள் என்று தான் விழிக்கிறது. அதைக் கவனியுங்கள்.
அவ்வாறெனின் இந்திய பிராமணியம்
இந்தத் தலைப்புக்குள் எழுத ஆரம்பித்தபின்னர்தான் ப்ரீதி ஏன் இதை ஆரம்பித்தார் என்று யோசித்தேன். அவருக்கு கனடாக் கோயில் பிராமணர்கள் மேலுள்ள கோபம்தான் இத் தலைப்புக்குக் காரணம் என்று புரிந்தது.
இது யார் தப்பு என்பது சாதாரண சிந்தனை உள்ள எவருக்கும் புரியும். அவர்களா சொன்னர்கள், நம்மவர் பூசைசெய்யும் கோயிலை இடித்து பெரிதாக்கி தங்களை பூசைக்கு கூப்பிடு என்று?
வெளிநாட்டு பணம் செய்யும் வேலை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

