09-05-2005, 10:21 PM
ப்ரீதி,
கனக்க டொலர் கொடுத்திட்டீங்க போலிருக்கே. போனது போகட்டும். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்று படித்திருப்பீர்கள். அதன்படி கோயிலுக்குப் போகாமலேயே விடலாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.
கோயிலுக்குப் போய்த்தான் தீரவேணுமென்றால், அர்ச்சனைக்குக் காசு கொடுக்காதீர்கள். மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு வாருங்கள் (யாரும் ஏமாந்தவன் உபயம் செய்திருப்பான்). :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> . .</b>