09-05-2005, 09:15 PM
kirubans Wrote:பெரியாரின் கருத்துக்களை இலவசமாக யாராவது இணையத்தில் பிரசுரித்திருந்தால் அவற்றின் சுட்டிகளை இங்கே பதியவும். இலவசமாகப் படித்துப் பழக்கப்பட்டவர்கள் அவற்றினை முதலில் படித்து தமது கருத்துக்களை வைத்தால் நன்றாக இருக்கும். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இலவசம் என்றாலும் பெரியாரின் கருத்துக்களில் அவருக்கே நம்பிக்கை இல்லாத போது மற்றவர்களுக்கு ஏன்...! அதைப்படிப்பதிலும் நான்கு மேற்கத்தைய அறிவியலாளர்களின் நூல்களை காசுக்கு வாங்கிப் படித்தல் கூடின பயன் தரும்...! பிராமணியர்கள் அதைத்தான் செய்தனர் போல...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

