09-05-2005, 09:14 PM
அப்ப பிராமணீயம் எண்டா என்ன என்றும் விளக்கம் தரலாமே?வரலாற்றில் நிகழ்ந்த சாதிய அடக்கு முறைகளுக்கும் சுரண்டலுக்கும் ,தீண்டாமை என்கின்ற வெட்கக் கேடான அனியாயத்தையும் உருவாக்கிய பிராமணரை ,அவர்கள் வல்லவர்கள் என்றும் ,திராவிடர் இயலாமயினாலேயே அவர்கள் அடக்கி ஆண்டவர் என்று வாய் கூசாமல் நியாயப்படுத்தி ,வரலாற்றில் நிகழ்ந்த ஒரு வெட்கக் கேடான அடக்குமுறைக்கு குடை பிடிக்கிறீரே ,உமக்கு வெட்கமாக இல்லை.
துக்ளக் சோவும்,கிந்து ராமும்,ஸ் வி சேகரும் ,ஜெயலலிதாவும் பிராமணர் இல்லயோ, சோழியன் குடும்பி சும்மா ஆடாது?
உமக்கேன் பிராமணியத்தின் மீது அவ்வளவு பாசம்?
துக்ளக் சோவும்,கிந்து ராமும்,ஸ் வி சேகரும் ,ஜெயலலிதாவும் பிராமணர் இல்லயோ, சோழியன் குடும்பி சும்மா ஆடாது?
உமக்கேன் பிராமணியத்தின் மீது அவ்வளவு பாசம்?