09-05-2005, 08:47 PM
ஆமாம்...உதெல்லாம் வரலாற்றுப் பொக்கிசங்களைத் தாங்கி வரும்... இணையங்கள்...அவற்றைத்தான் பார்வைக்கு வைக்கனும்... பிராமணியத்தை...குறைபிடிக்க...! இதனால்தான்...பிராமணியம் இன்னும் ஜீவிக்கிறது...! பிராமணியத்தைத் தூற்றுவதாக உங்களை தாழ்த்தி வருகிறீர்கள்...இப்படியான கழிவுகளைக் காட்டி உங்களை தாழ்த்தி பிராமணியத்தை உயர்த்தி...பிராமணியத்துக்கு உதவுகிறீர்கள் நன்றி..! அதில் கருத்தெழுதும் எவரும் பகுத்தறிவு மனிதரே அல்ல... விலங்கிலும் கடை...அதிலும் அவர்கள் பிராமணியர்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>