09-05-2005, 08:35 PM
சமூகத்தை எவ்வறு சீர்படுத்தினர்?பகுத்தறிவா பிராமணரிடமா?தலை கீழாகப் புரிந்தனரா? எதனை?
யார் யாரைப் பழிக்கிறார்கள் ,இங்கே சென்று பாருங்கள் இந்தப் பிராமணர் ஈழத்துப் பெண்களைப் பற்றி எவ்வறு இழிவாகப் பேசுகின்றனர் என்று.
http://messages.indiainfo.com/tamil/viewto...opic.php?t=1874
இன்று சிக்களம் எம்மை அடக்கி ஆளுவது எமது அறியாமையோ?இவரும் இவற்ற வியாக்கியானங்களும்,கண்டு பிடிப் புக்களும் எங்கிருந்து ஐயா வரலாற்றைப் படித்தீர்,ஏன் உமது புத்தி இப்படிப் போகிறது?