09-05-2005, 08:22 PM
அகிலன் Wrote:நான் அதச்சொல்லேல்ல, எனக்குமுதல் வீட்டுக்குவாற (த.ல)அவனுக்குதான் முதல்ல ரீ(தேத்தண்ணி) குடுக்கும் என்னுடையது. (மனிசி)
நல்ல மரியாதை போல உங்கள் மனைவியில். :wink: அவவுக்கும் உங்கள்ள நல்ல பாசம் போல. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்ல குடும்பம்.
<b> .. .. !!</b>

