09-05-2005, 08:08 PM
பிராமணியர் தான் கலாசாரம் நாகரிகம் கல்வி பொருளியல் என்று பல விடயங்களில் முன்னேறிச் சென்று சமூகங்களை சீர்ப்படுத்திய ஒரு பகுத்தறிவுக் கூட்டமாக முன்னர் விளங்கினர்..! அவர்கள் கூறியவற்றைத் தலைகீழாகப் புரிந்து கொண்டு நடந்தவர்கள்...இன்று அவர்களை பழிப்பதும் திட்டுவதுமாக தங்கள் குரோதத்தனத்தைக் காட்டி வருவது....அவர்களின் சுயரூபத்தை உலகிற்கு உணர்த்தி இருப்பதோடு.... அதுவே பிராமணியத்துக்கு நல்ல சமூக அங்கீகாரத்தையும் முதன்மையையும் தந்திருக்கிறது...!
பிராமணியத்தின் தேவை சேவை இன்று அவசியமற்று இருப்பினும் முன்னர் அவர்களே ஒரு காலத்தின் சமூக வழிகாட்டிகளாகத் திகழ்ந்திருந்தனர் என்பது மறுப்பதற்கில்லை...! அதுவே அவர்களை இன்றும் முன்னிலையும் படுத்துகிறது,,,! மற்றவர்கள் பிராமணியரைத் திட்டுவதில் (பெரியார் போன்றவர்கள்...தங்கள் சிந்தனைகளை எழுத்தில் எழுதிப் பெயர் தேடிக் கொண்டதுதான் மிச்சம்...தங்களை இனங்காட்டத் தவித்ததே அதிகம்...சமூகங்களுக்குள் அவசியமான மாற்றங்களுக்கு வளர்ச்சிக்கு சரிவர வித்திடவில்லை) செலவு செய்த நேரத்தை தங்கள் சமூகங்களின் சிந்தனைக்கு வளர்ச்சிக்கு என்று பாவிக்க மறுத்ததாலேயே இன்று பிற்படுத்தப்பட்டவர்களாக ஏக்கங்களோடு குரோதங்களோடு வாழ்கின்றனர்...! இது பிராமணியத்தின் தவறல்ல...மற்றவர்களின் இயலாமையின் வெளிப்பாடு..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>