09-05-2005, 07:49 PM
இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். அவர்கள் பெரும் தனவந்தர்கள், நிலச்சுவாந்தர்கள். ஆனால் இலங்கையில் அப்படியல்ல. மிகவும் கஸ்டப்பட்டு வாழுகின்றார்கள். 90 களில் யாழ்ப்பாணம் பொருளாதாரத் தடைக்கு ஆளானபோது தோட்டம் செய்ய ஆரம்பித்த பிராமணர்களையும் பார்த்திருக்கின்றேன்.
தெணியான் எழுதிய "பொற்சிறையில் வாழும் புனிதர்கள்" என்ற நாவலைப் படித்தால் கொஞ்சம் விளங்கும்.
திமிர் பிடித்த இந்தியப் பிராமணர்களைப் பற்றி எழுதுவதில் தப்பில்லை.
தெணியான் எழுதிய "பொற்சிறையில் வாழும் புனிதர்கள்" என்ற நாவலைப் படித்தால் கொஞ்சம் விளங்கும்.
திமிர் பிடித்த இந்தியப் பிராமணர்களைப் பற்றி எழுதுவதில் தப்பில்லை.
<b> . .</b>