09-05-2005, 07:38 PM
நன்றி அநுமந்தன் உங்கள் தகவலுக்கு.
இரவில் சாப்பாடு எடுத்து செல்லும் போது கரித்துண்டு போட்டு எடுத்துச்செல்வார்கள். அதற்கு இப்பொழுது விஞ்ஞானகாரணங்களும் கூறுகின்றார்கள். அதே போல் இதற்கும் ஏதாவது காரணங்களிருக்குமா தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.