09-05-2005, 07:21 PM
அந்தக் காலத்தில் இருந்து கிந்து ராம்,துக்ளக் சோ, நடிகர் சேகர்,சூரிய நாராயன்,மேலும் தினமலர்,குமுதம் என்று அனைத்து பிராமணர்களும் எமது போராட்டத்திற்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர்.இந்தப் பிராமணர் தமிழில் உருவாக்கிஉள்ள வலைப் பூக்களிலும் இணயத் தளங்களிலும் திராவிடக் கட்சிகளை,பெரியாரை மற்றும் ஈழப் போராட்டத்தை தூற்றியும் வருகிறார்கள்.இவர்களை நாங்கள் தமிழர்களாக அடயாளம் காணுவது மிகத் தவறு,அதே நேரம் இவர்கள் சொல்வதை வைத்து தமிழ் நாட்டுத் தமிழர்கள் எல்லாம் இப்படித் தான் என்ற முடிவுக்கு நாம் வரக் கூடாது.இவர்கள் பொருளாதார ரீதியாகவும் கணணித் துறையிலும் பெருமளவில் இருப்பதால் இணயத்தில் இவர்களது கருத்துக்களே அதிகமாகக் காணப் படுகிறது.இவற்றைப் படித்து விட்டு இங்கும் பலர் பெரியாரையும் திராவிடப் போராட்டத்தையும் தூற்றி எழுதினார்கள். யார் எமது பக்கம் என்பதில் நாம் தெழிவாக இருக்கவேண்டும். பல சதிகள் எமக்கும் தமிழ் நாட்டுத் தமிழருக்கும் பிணக்கை ஏற்படுத்த அரங்கேறி வருகின்றன,ஆகவே நாங்கள் எங்கள் நேச சக்திகளை சரியாக அடயாளம் காணுவோம்.
அண்மயில் சூரியகுமாரன் இந்திய வெளியுறவுத் துறயை தூக்கத்தில் இருந்து எழுந்து புலிகளின் கடல் மற்றும் ஆகாயப் படயணிகளை அழிக்க வேண்டும் என்று கருத்துக் கூறி உள்ளார்.இதுவும் தற் போது இணயத்தில் நடந்தேறி வரும் சில விடயங்களும் எதோ ஒரு வகயில் சில சக்திகள் ஒரு தலயீட்டுக்கான காரனங்களி உருவாக்க முயல்வதாகவே படுகிறது.