Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முஸ்லிம்
#5
முஸ்லீம்களைத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் தேடிய தலைமையின் வழிவந்தவர்தான் தற்போதைய முஸ்லீம் காங்கிரஸ் எனும் மதத்தை முன்னிலைப்படுத்தும் கட்சியின் தலைவர்....ஆயுதம் வாங்க பணம் இருக்கலாம்... இஸ்லாம்... முஸ்லீம் என்று மதம் என்றவகையில் முஸ்லீம் நாடுகளின் ஆதரவு இருக்கலாம்...ஆனால் போராட்டத்திற்கான தேவை என்பது இல்லை...காரணம் தமிழர் தரப்பு
வடக்குக்கிழக்கு முஸ்லீம்களுக்கும்.. தமிழர் தாயகமே அவர்களுக்கும் தாயகம் என்று அங்கீகரித்துள்ளது....!
முதலில் முஸ்லீம்கள் மதவாத வன்முறைகளை மதத்திற்காக வெறிகொண்டு மற்றைய இனத்தவர்களைத் தாக்குவதை... மதவழிபாட்டு இடங்களில் சமூகவிரோத செயல்களுக்கு ஒவ்வொரு வெள்ளியும் தூபமிடுவதை களைய வேண்டும் அல்லது ஒட்டு மொத்த உலகே அவர்களுக்கு எதிராக மனித இனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஆயுதம் தூக்க வேண்டி வரும்...! முஸ்லீம்கள் மதத்தால் தான் தனித்து அடையாளப் படுத்தப்படுகிறார்களே தவிர வடக்குக்கிழக்கில் அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மதம் தவிர்ந்த சமூக வேறுபாடு என்பது கிடையாது...அப்படி இருக்க முஸ்லீம்கள் ஆயுதப்போராட்டம் என்ற ஒன்றை எதற்காக ஆரம்பிக்க வேண்டும்...தமது மத வெறியை மேன்மைப்படுத்தவென்றால் அது நிச்சயமாக மதவாத பயங்கரவாதமாகவே கருதப்படும் காரணம் அவர்களின் செயல் ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் பேரழிவு என்பதுடன் மற்றைய மதத்தவரும் இதே போல் தமது மதங்களின் மேன்மைக்காக ஆயுதம் தூக்கினால் மனிதன் வாழ்வது சாத்தியமாகுமா....?!
1990 இல் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் என்றுதான் பார்க்கப்படுகிறதே தவிர அதேகாலப்பகுதியில் முஸ்லீம் காடையர்களும் ஊர்காவல் படையினரும், ஜிகாத் அமைப்பினரும் தமிழ் கிராம மக்களை கொன்றொழித்ததையும் வீடுகளை சூறையாடியதையும் யாரும் நினைவில் கொள்ள மறுக்கின்றனர்...அந்த வகையில் நோக்கின் தமிழ் மக்கள் தான் முஸ்லீம்களின் அநியாயங்களுக்கு எதிராக போராட வேண்டியவர்களே அன்றி முஸ்லீம்கள் அல்ல...!அதேவேளை முஸ்லீம்களுக்கு தாங்கள் செய்துவந்ததின் ஆபத்தை உணர வைக்கவே அவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை சிலர் செய்திருப்பர் ஆனால் அதை தமிழ் மக்கள் அங்கீகரிக்கவில்லை...அவர்கள் முஸ்லீம்களை என்றும் சகோதரர்களாகத்தான் பார்க்கின்றனர் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அநுபவத்தால் உணர்ந்தே உள்ளனர்...அந்தவகையில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் முஸ்லீம் ஆயுதப் போராட்டம் என்பது ஒரு சிலரின் வன்முறைக் கும்பல்களாக அன்றி வேறு எந்த அமைப்பினராகவும் இருக்கும் தார்மீக உரிமை அவர்களுக்கு கிடையாது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 06:42 PM
[No subject] - by yarl - 11-03-2003, 07:53 PM
[No subject] - by P.S.Seelan - 11-04-2003, 12:57 PM
[No subject] - by kuruvikal - 11-04-2003, 06:21 PM
[No subject] - by Mathivathanan - 11-04-2003, 06:52 PM
[No subject] - by aathipan - 11-05-2003, 06:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-06-2003, 12:52 PM
[No subject] - by Mathivathanan - 11-06-2003, 01:01 PM
[No subject] - by P.S.Seelan - 11-07-2003, 12:53 PM
[No subject] - by Mathivathanan - 11-07-2003, 07:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-08-2003, 12:44 PM
[No subject] - by Mathivathanan - 11-08-2003, 01:12 PM
[No subject] - by P.S.Seelan - 11-10-2003, 12:34 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 05:00 PM
[No subject] - by Mathivathanan - 11-10-2003, 05:17 PM
[No subject] - by P.S.Seelan - 11-11-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 11-11-2003, 06:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-12-2003, 12:46 PM
[No subject] - by Mathivathanan - 11-12-2003, 01:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-13-2003, 12:44 PM
[No subject] - by sethu - 12-09-2003, 09:51 AM
[No subject] - by sethu - 12-09-2003, 09:52 AM
[No subject] - by sethu - 12-09-2003, 09:52 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:15 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:17 AM
[No subject] - by sethu - 12-11-2003, 09:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)