09-05-2005, 04:03 PM
Quote:உன் காதலனாய்
தாமதமாய் வந்த
போதெல்லாம் நீ
செல்லமாய் கோபிப்பாய்
இன்றும் நான்
தாமதமாய்தான் வருகிறேன்.
வழமைபோல் நீயும்
காத்திருக்கின்றாய்..
எனக்கு
உணவு தருவதற்காய்
இன்றும் கோபிக்கிறாய்
நான் குறைவாய்
உண்கிறேன்
என்று.
சககோதரம் கவிதை அருமையாக இருக்கு.. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

