09-05-2005, 01:51 PM
மனித உயிர்கள் இயற்கையின் சீற்றத்திற்கு உள்ளாகுகின்ற வேளையில், மனிதம் என்றுமே செத்துவிடவில்லை என்பதனை கியூப அதிபரும் மக்களால் மதிக்கப் படுகின்ற சிறந்த தலைவரும் அன்நாட்டு மக்களும் பறைசாற்றி நிற்கின்றார்கள். கத்தறீனாவால் பாதிப்பிற்கு உள்ளான மக்களின் எதிர்கால வாழ்வில் ஒளி ஏற்றிட பாடுபடும்
தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தினரின் பணி வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.
மனிதம் தழைக்கட்டும்
தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தினரின் பணி வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.
மனிதம் தழைக்கட்டும்

