11-04-2003, 04:55 PM
எது எப்படியோ அரச கட்டுப்பாட்டுக்குள் உள்ள புலிப்பொடியள் பாடும் கொஞ்சம் ஜோசிக்க வேண்டிய விடயம் பாருங்கோ...ரணிலுக்கு, சர்வதேச கண்காணிப்புக் குழுத் தலைவருக்கே இந்தக் கதியென்றால்..அம்மா புலியோட சும்மா இருப்பாவோ...அடிபட்டது ஜாபகத்துக்குவர சுரண்டத்தான் பாப்பா...புலி என்ன செய்யப் போகுதெண்டு பாப்பம்....யானையை நம்பி சிங்கத்தெட்ட மாட்டுதோ அல்லது தப்பிற வழியில தப்புதோ எண்டு பாப்பம்...!
அணிலார் பாவமில்ல அவரும் தந்திர வலைதான் போடுறார்..அதுதான் புஷ்ஷு கிஷ்ஷு எண்டு அலோசனை கேட்டு அலையிறார்...உதைத்தான் முந்தி ஜே ஆர் செய்தவர்.....எங்கும் தமிழன் கவனமாய் இருத்தல் அவசியமே....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>