09-05-2005, 12:26 PM
Rasikai Wrote:vennila Wrote:அனுபவம் தான்.
என்னுடைய தூய்மையான நட்பில் இணைந்திருந்த நண்பன் நம் நட்பை விட்டு பிரிந்ததை என்னால் ஜீரணீக்கமுடியல்லை. ரொம்ப ரொம்ப சோகம்.![]()
![]()
சரி சரி கவலை வேண்டாம் நண்பியே. வாழ்க்கையில் இது எல்லாம் சகஜம் தாயீ.
வரவு இருந்தால் செலவு இருக்கும் உலகத்தின் நியதி. உறவு இருந்தால் பிரிவு இருக்கும் இது வாழ்க்கையின் நியதி.
சந்திப்புக்கள் எதிர்பாராதவை
பிரிவுகள் தவிர்க்கமுடியாதவை
என்று சொல்லி என்னை நானே தேற்ற நினைத்த போதும் தோற்றுப்போகிறேன்
----------

