09-05-2005, 12:22 PM
Rasikai Wrote:vennila Wrote:ஏதாவது ஒரு கதை சொல்ல சொன்னேன்பா. உதாரணத்துக்கு களத்து நண்பர்கள் ரசிகை வீட்டில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனைக் கதையை சொன்னால் தல கவிதையாக்குவார் தானே.
தலவிடம் அவ்வளவு ஆற்றல் இருக்கு
ஆ தலட்டையா வேண்டாம் நான் ஒன்று சொல்ல அவர் அதற்கு இன்னொன்று எழுத எதற்கு வம்பு ஆளை விடுங்க <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
நீங்கள் தானே கதை சொல்ல போறீங்க அப்புறம் அவர் ஏன் வேறை எழுதுறார்? சரி தல வரட்டும் கேட்பம் எழுத முடியுமான்னு? :roll:
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->