09-05-2005, 12:17 PM
Rasikai Wrote:vennila Wrote:![]()
![]()
நிச்சயமாக யார் மீதும் பிரியம் வைத்துவிட்டு பிரிவது என்பது எவ்வளவு வேதனையானது என்பது தெரியுமா? கொடுமையிலும் கொடுமை பிரிவு என்பது.
என்ன வெண்ணிலா ரொம்ப அநுபவப்பட்டு சொல்லுறீங்கள் போல அப்படி என்ன சோகம் உங்களுக்கு :roll:
அனுபவம் தான்.
என்னுடைய தூய்மையான நட்பில் இணைந்திருந்த நண்பன் நம் நட்பை விட்டு பிரிந்ததை என்னால் ஜீரணீக்கமுடியல்லை. ரொம்ப ரொம்ப சோகம்.
----------

