09-05-2005, 12:09 PM
Rasikai Wrote:vennila Wrote:உங்களுடைய கதையை சொல்ல சொல்லி சொல்ல இல்லையே நான். :roll:
சரி பட் யாருடைய கதைச்சொல்ல? :roll:
ஏதாவது ஒரு கதை சொல்ல சொன்னேன்பா. உதாரணத்துக்கு களத்து நண்பர்கள் ரசிகை வீட்டில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனைக் கதையை சொன்னால் தல கவிதையாக்குவார் தானே.
தலவிடம் அவ்வளவு ஆற்றல் இருக்கு
----------

