11-04-2003, 04:48 PM
இலங்கை இறானுவம் தனது அடாவடித்தனங்களை இன்ற ஆரம்பித்தது.
கொடிகாமம் மாவீரர்துயிலும் இல்லத்திற்கு முன்னால் விபத்துகளை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த வீதி தடை இறானுவத்தாலும் பொலிசாராலும் கிளறி எறியப்பட்டது.
பருத்தித்துறை யாழ்பாணம் போன்றவற்றில் இறானுவம் புதிய தடைகளையும் புதிய காவலரன்களையும் இன்று போட ஆரம்பித்துள்ளது.