11-04-2003, 02:59 PM
ஏன்ராப்பா பரணி. 140.000 சிங்களவனை மறைக்கிறது லேசுப்பட்ட விஷயமே..? ஏதொ பலதும் தன்னுடைய பாசையிலைதான் கதைக்கிறான். எனக்குப் புரியாட்டாலும் அங்கை இருக்கிறாக்களுக்குப் புரியுதாம். அதுதானே தேவை. கொழும்பிலை தமிழிலை கதைக்கிற சிங்களவன் யாழ்ப்பாணத்திலை சிங்களத்திலை விளாசிறான். உதுகள் கேக்காது பார்த்தால் தெரியாது. எனதுகாலத்திலை இப்படி எதையும் காணேல்லை.. எல்லாம் மானம் காக்கிற தமிழன் கொண்டுவந்தது.
Truth 'll prevail

