09-05-2005, 04:31 AM
stalin Wrote:http://www.thinakural.com/New%20web%20si...tant-4.htm
அருளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சி என்ற செய்தியை இந்த இணைப்பில் படித்தேன். இதனால் பலன் ஏதும் உண்டா? அல்லது இது அருளர் பிரபல்யமடைய தான் உதவுமா? இது தொடர்பாக புலிகளின் நிலைப்பாடு என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

