09-04-2005, 08:09 PM
இந்திய இராணுவம் யாழ்குடாநாட்டை தமது கட்டுக்குள் கொண்டு வந்த சில நாட்களின் பின் ஆங்காங்கே சில மோதல்கள் நடந்து கொண்டிருந்த நேரம் மக்களும் கொஙஞசம் கொஞசமாக தங்கள் வழைமையான பணிகளிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
எங்கும் இந்திய இராணுவ மயம் அப்போ யாழ்குடாவின் ஒரு உரில் தமது தோட்டத்தில் ஒரு தந்தையும் அவரின்20 வயது மகளும் வேலை செய்தபடி நிக்கிறனர் அந்த வழியால் இந்திய இராணுவ சிறுஅணியொண்று ஜீப்பில் ரோந்து வருகிறனர். அவர்கள் அந்த தந்தையிடமும் மகளிடமும் உங்களிற்கு LTTE தெரியுமா என கேட்க தந்தை தெரியாதையா என்று சொல்லியபடி சைகையாலும் காட்டுகிறார்.
ஒருவன் உடனே மகளை நோக்கி யு எல் டி டி எண்டு கேக்க மகள் பயந்து இல்லை இல்லை யென்று சொல் அவனோ உன்னை விசாரிக்க வேண்டும் எங்களுடன் வா என்று அப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து செல்ல தந்தையே ஒவ்வொரு இராணுவத்தினரின் காலையும் பிடித்து அய்யா விடுங்கய்h பிள்ளைக்கு எதுவும் தெரியாதைய்யா என்று கத்த மகளும் அப்பா அப்பா என்னுகத்த .வந்தவர்கள் இந்தியில் ஏதோ சொன்னபடி தந்தையை தாக்குகிறார் கள் ஒருவனின் இரும்பு சப்பாத்து கால் தந்தையின் வயிற்றில் இறங்க தந்தை சுருண்டு விழுகிறார்.
அவர்கள் மகளை ஜீப்பில் தூக்கி போட்டுகொண்டு போய்விடுகிறனர்.
காயம்பட்ட தந்தை போய் ஊரில் சிலரை அழைத்து கொண்டு அருகிலிருந்த முகாமிற்கு சென்று மகள் அங்கிருக்கிறாளா என விசாரிக்கிறார்.அவர்கள் இல்லையென்று கூறிவிட அருகிலிருந்த மற்றைய முகாம்கள் காப்பரண்கள் என்று எல்லா இடமும் தேடி கிடைக்கவில்லை.
அன்று மாலை இராணுவத்தினர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு மயங்கிய நிலையில் காயங்களுடன் கை எலும்பு முறிந்த படி வைத்திய சாலையில் கொண்டுவந்து போட்டு விட்டு போய்விட்டனர்.
வைத்தியர்கள் அவளது உயிரை காப்பாற்றினாலும் அவளிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியால் அவளின் மனநிலை பாதிக்கபட்டு விட்டது.
தனத மகளிற்கு நடந்த நிலையை பார்த்து தந்தை விரக்தியில் மதுபோதையில் காப்பரணில் இருந்த இராணுவத்துடன் பிரச்சனை பட அவர்கள் தந்தையை சுட்டு கொன்று விட்டார்கள்.
பல இடங்களில் அவரக்கு வைத்தியம் பார்த்தும் இன்னமம் குணமடையவில்லை

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/