11-04-2003, 01:18 PM
நாம் இழந்துவிட்டோம் என்று எதுவும் இல்லை. மறைந்துகிடப்பதை தேடத்தயங்குகின்றோம். இல்லையில்லை பின்தங்குகின்றோம். இமைகளை இறுக்கிவைத்துக்கொண்டு வெளிச்சம் இல்லை வெளிச்சம் இல்லை என்றிருந்தால் என்றுமே புூமி இருட்டுத்தான். சற்றுத் திறவுங்கள் கதவைத்திறந்தால் காற்றுவரும் என்பார்கள் இமையைத்திறவுங்கள் உங்கள் இதயம் வெளிச்சமாகும் வாழ்வும் சிறக்கும்
பொய்முகம் போட்டால்தான் எனக்கு அழகென்றால் ஏன் இந்தமுகம். அதை அழித்துவிடுங்களேன்.
பொய்முகம் போட்டால்தான் எனக்கு அழகென்றால் ஏன் இந்தமுகம். அதை அழித்துவிடுங்களேன்.
[b] ?