09-04-2005, 07:41 PM
narathar Wrote:நுட்பமான வாசகர், கொழுவி சொன்ன அற்புதமான படைப்பாளி என்பதன் முழு அர்த்தமும் இப்போது விளங்குது,கொழுவி சரியாத் தான் சொல்லி இருக்கிறா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நிச்சயமாக உங்களை விட எங்களை விட ஏன் கலைஞனை விட பல நூற்றுக்கணக்கில் நுட்பப்பார்வையிலான வாசகர்கள் இருக்கிறார்கள்..! படைப்பு கலைஞனுக்கானதல்ல... வாசகனுக்கானது...சமூகத்துக்கானது..! அதைப்படிக்க விமர்சிக்க அவனுக்கு உரிமை இல்லை என்றால் பிறகேன் படைக்கிறீர்கள்..??! எதற்காகப் படைப்பு...யார் உங்களைக் கலைஞன் அல்லது கவிஞன் ஆக்கியது... வாகனே...சமூகமே...! கவிஞன் என்பது பல்கலைக்கழகப்பட்டமல்ல...சமூகம் தரும் பட்டம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
நிச்சயமாக படைப்பு நூற்றுக் கணக்கான வாசகர்க்கு ஆனது,அதனாலேயே புத்தக வெளியீடும் நடந்தது
அதனாலேயே இங்கே எல்லோரும் கருத்து எழுதுகிறோம், நீங்களும் கருத்து எழுதுங்கள் ,அதை விமரிசிக்கவும் இங்கே உரிமை இருக்கிறது.இங்கே விமரிசித்திற்கானது உங்கள் விமரிசனம் என்று எழுதப்பட்ட காழ்ப்புணர்வு.எழுதுங்கள் மென் மேலும் எழுதுங்கள் அப்போது தான் நீங்கள் யாரென்பது புலன் ஆகும்.
பல்கலைப் பட்டமே ஒருவனைக் கவிஞ்ஞன் ஆக்கியது என்று இங்கு யார் சொன்னார்,வாசகரே கவிஞ்ஞனை அடயாளம் காட்டுகின்றனர்.இப்ப உங்களைக் கவிஞர் என்று ஏற்க வேண்டும் என்றால் ,புத்தகமா வெளியிடுறது,பாரட்டுறவை காசு குடுத்து வேண்டுவினம் தானே. :wink: ஏன் எப்ப பாத்தாலும் பல்கலைப் படிப்பை பற்றிக் கதைக்கிறியள் ,ஏதாவது உளவியல் ரீதியான தாழ்மை உணர்வோ ?

ஆமாம் சார்... 5ம் கிளாஸோட ஸ்கூல் விட்டமா...அதுதான் தாழ்வுமனப்பான்மை...எப்படிக் கண்டுபிடிச்சியள்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

