09-04-2005, 07:14 PM
stalin Wrote:kuruvikal Wrote:என்ன சொல்லவாறிங்கள் குருவி எனக்கு இளைஞனை உங்களைப்போல களத்திலை தான் தெரியும் அன்று தான்லநேரில் கண்டேன் ..உங்கள் அடிப்படை விமர்சனம் நோக்கம் ஆரோக்கியமற்று இருக்கிறது முதலில் கவிதை படித்து விமர்சனம் வையுங்கள்..சின்சக் போடுவர்களுக்கு சொல்லுங்கோ கவிதையை படிக்கச்சொல்லி...இருவரும் கவிஞர்கள் கவிதையை படித்து ஆரோக்கியமான விமர்சனத்தை வைக்கலாமே ........stalin Wrote:என்ன நிகழ்வில் ஏன் நடந்ததென்று தெரியாமல் விமர்ச்சிகாறார்..இனிவரும் நிகழ்வுகளை வளமாக்குமென்று கதைக்க வாறியள் ..விசயம் தெரியாமால் சின்சக் என்று தாளம் போட கூடாது
உங்களுக்கு எங்களால் என்ன கேட்கப்பட்டது அல்லது எதிர்பார்க்கப்பட்டது என்பதே புரியவில்லை...! முன்னைய முரண்பாடுகளோடு உங்கள் பார்வையை வைத்துக் கொண்டு இதைப் பார்ப்பதால் தான்..நீங்கள் முரண்படுகிறீர்கள்..! நீங்கள் நிகழ்ச்சிக்குப் போனீர்கள் அவதானித்தீர்கள்...சொன்னதைக் கேட்டீர்கள்...ஓக்கே...! உங்களைப் போல நிகழ்ச்சி அனுபவத்தோடு எல்லா வாசகனும் இல்லை... முதலில் அப்பால் தமிழில் போய் அல்லது உராய்வுத் தளத்தில் போய் ஒட்டுமொத்தமாக வாசிங்கள்... நுனி முதல் அடிவரை...அப்புறம் இங்கு வந்து சொல்லுங்கள்..வாசகர்களுக்குள் நெருடல் வருமா இல்லையா என்று...! சும்மா உங்களுக்கு தெரிந்தவர்..என்பதற்காக நீங்களே உலகம் என்று எண்ணாதீர்கள்...உங்களை விட பரந்தது உலகம்...அதன் பார்வைகள் வேறுபடும்..அவற்றையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்..தமிழர்களுக்கே உரித்தான தொண்றுதொடட விமர்சனங்களான காழ்புணர்ச்சி..மனகசப்பு விரோதம்...இவற்றைக்காட்டி ஒரு கலைஞனின் ஆக்கத்துள் வாசகர் மத்தியில் நெருடலை வளர்க்காதீர்கள்..! வாசகன் உங்களையும் விட ஏன் கலைஞனையும் விட நுட்பப்பார்வையாளனாகக் கூட இருக்கலாம்...!![]()
நிச்சயமாக நாங்கள் கவிஞர்கள் அல்ல...! அதற்கான தகுதியையும் நாங்கள் அடையவில்லை...! அதை எதிர்பார்க்கவும் இல்லை..! ஆனால் நூல் கிடைக்கும் போது நிச்சயம் வாசிப்போம்..அதையும் விமர்சிப்போம்..!
அந்தக் கவிதைத் தொகுப்பில் வர முதலே சில கவிதைகளை ஏற்கனவே படித்த அனுபவத்தோடும் இளைஞனின் கவிதைகள் தாங்கும் எண்ணக்கருக்கள் தொடர்பில் வந்த பத்திரிகைச் செய்திகள் மற்றும் பிற செய்திகளின் அடிப்படையிலும் ஒரு சாதாரண வாசகனுக்குள் எழத்தக்க இவ் நிகழ்ச்சி தொடர்பான நெருடலுக்கான அம்சங்களையே சுட்டிக்காட்டி தெளிவுறுத்த விரும்பினோம்...! இது முரண்பாடுகளுக்கு அப்பால் ஒரு கலைஞனின் படைப்புக்குள் நெருடல்கள் தோன்றுவதை தவிர்க்கவே அன்றி குறைபிடிக்க அல்ல...அதை முதலிலேயே சொல்லிவிட்டோம்..! ஆனால் அதை புரிந்து கொள்ள பலர் முனையவில்லை...முன்னைய முரண்பாடுகளோடு இதையும் கலக்க நிற்கின்றனரே தவிர....வைக்கப்பட்ட கருத்துக்கான தெளிவை பெற முயலவில்லை...அதுவே இவ்வளவுக்கும் காரணம்...! அது தவிர்க்கப்படக் கூடியதே..!
இத்தோடு இதை எங்கள் மட்டில் நிறுத்துவது அவசியமற்ற விமர்சனங்கள் பெருகுவதைத் தடுக்கும் என்று எண்ணுகின்றோம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

