09-04-2005, 07:10 PM
stalin Wrote:என்ன நிகழ்வில் ஏன் நடந்ததென்று தெரியாமல் விமர்ச்சிகாறார்..இனிவரும் நிகழ்வுகளை வளமாக்குமென்று கதைக்க வாறியள் ..விசயம் தெரியாமால் சின்சக் என்று தாளம் போட கூடாது
பாத்தீங்களா எனது கருத்தை நான் சொன்னன் சின்சக் என்றீங்க?? இதன் அர்த்தம் என்னவோ? எனது கருத்தை வைக்க எனக்கு சுதந்திரம் இருக்காக்கும். யாருக்கும் சின்சக் போட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை ஸ்ராலின் அவர்களே. நிகழ்ச்சி பற்றிய படங்கள் குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன அவற்றை வைத்து விமர்சிக்கின்றார்கள்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

