09-04-2005, 06:58 PM
kuruvikal Wrote:என்ன சொல்லவாறிங்கள் குருவி எனக்கு இளைஞனை உங்களைப்போல களத்திலை தான் தெரியும் அன்று தான்லநேரில் கண்டேன் ..உங்கள் அடிப்படை விமர்சனம் நோக்கம் ஆரோக்கியமற்று இருக்கிறது முதலில் கவிதை படித்து விமர்சனம் வையுங்கள்..சின்சக் போடுவர்களுக்கு சொல்லுங்கோ கவிதையை படிக்கச்சொல்லி...இருவரும் கவிஞர்கள் கவிதையை படித்து ஆரோக்கியமான விமர்சனத்தை வைக்கலாமே ........stalin Wrote:என்ன நிகழ்வில் ஏன் நடந்ததென்று தெரியாமல் விமர்ச்சிகாறார்..இனிவரும் நிகழ்வுகளை வளமாக்குமென்று கதைக்க வாறியள் ..விசயம் தெரியாமால் சின்சக் என்று தாளம் போட கூடாது
உங்களுக்கு எங்களால் என்ன கேட்கப்பட்டது அல்லது எதிர்பார்க்கப்பட்டது என்பதே புரியவில்லை...! முன்னைய முரண்பாடுகளோடு உங்கள் பார்வையை வைத்துக் கொண்டு இதைப் பார்ப்பதால் தான்..நீங்கள் முரண்படுகிறீர்கள்..! நீங்கள் நிகழ்ச்சிக்குப் போனீர்கள் அவதானித்தீர்கள்...சொன்னதைக் கேட்டீர்கள்...ஓக்கே...! உங்களைப் போல நிகழ்ச்சி அனுபவத்தோடு எல்லா வாசகனும் இல்லை... முதலில் அப்பால் தமிழில் போய் அல்லது உராய்வுத் தளத்தில் போய் ஒட்டுமொத்தமாக வாசிங்கள்... நுனி முதல் அடிவரை...அப்புறம் இங்கு வந்து சொல்லுங்கள்..வாசகர்களுக்குள் நெருடல் வருமா இல்லையா என்று...! சும்மா உங்களுக்கு தெரிந்தவர்..என்பதற்காக நீங்களே உலகம் என்று எண்ணாதீர்கள்...உங்களை விட பரந்தது உலகம்...அதன் பார்வைகள் வேறுபடும்..அவற்றையும் உள்வாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்..தமிழர்களுக்கே உரித்தான தொண்றுதொடட விமர்சனங்களான காழ்புணர்ச்சி..மனகசப்பு விரோதம்...இவற்றைக்காட்டி ஒரு கலைஞனின் ஆக்கத்துள் வாசகர் மத்தியில் நெருடலை வளர்க்காதீர்கள்..! வாசகன் உங்களையும் விட ஏன் கலைஞனையும் விட நுட்பப்பார்வையாளனாகக் கூட இருக்கலாம்...!![]()

