Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா. வை நார்வேக்கு பதிலாக சந்திரிக்கா அம்மையார் ஏன் வரவழைக
#9
<!--QuoteBegin-adithadi+-->QUOTE(adithadi)<!--QuoteEBegin-->முதலில் முற்று முழுதாக ஐ.நா வின் தலையீட்டை எதிர்த்த அம்மையார் இப்பொழுது ஐ.நா.வை தலையிட வேண்டும் என்பதின் உள் நோக்கம் என்னவாக இருக்கும்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

போவதுக்கு முன்பாக தன் பங்கு எதாவதை சிங்கள மக்களுக்கு விட்டு செல்வதுதான் நோக்கம். அதாவது ஐநா வருகை எண்டு பூச்சாண்டி காட்டுவதன் மூலம் அமெரிக்கா அதரவாளர் களான ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளரைத் திருப்திப் படுத்தி வாக்குகளை கவரலாம். காரணமாய் பதவியில் இருந்து சுதந்திரக்கட்சி இறங்கினால் சந்திரிக்கா மறியல் போவது நிற்சயம்...(பழய ஊளல்கள் கிண்டப்படும்)

அதையும் விட ஐநா, அமெரிக்க வருகை என்பது இந்தியாவை வெறுப்பேத்தி, இராணுவ உடன்பாட்டுக்கு வருவதற்காகத்தான் இந்தக் கதை எல்லாம் இப்போது வருகிறது.. அதைவிட ஐநா எப்போதும் இலங்கைக்குள் வரப்போவதில்லை. உண்மையில் ஐநா வின் வருகை ஈழத்தமிழர் களுக்குத்தான் நன்மையை வழங்கும். ஏனெண்டால் தமிழர்களுக்கு வளங்கப்படாமல் இருக்கும் உரிமைகளில் கணிசமானவை வளங்கப்பட வேண்டிய தேவை ஏற்படும்.... அது இலங்கை அரசுக்கு எப்போதும் ஒரு நன்மையும் கொடுக்கப் போவதில்லை...
::
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 09-04-2005, 04:39 PM
[No subject] - by kuruvikal - 09-04-2005, 04:52 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 04:52 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 04:55 PM
[No subject] - by Danklas - 09-04-2005, 04:59 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 06:04 PM
[No subject] - by SUNDHAL - 09-04-2005, 06:11 PM
Re: ஐ.நா. வை நார்வேக்கு பதிலாக சந்திரிக்கா அம்மையார் ஏன் வரவழைக - by Thala - 09-04-2005, 06:28 PM
[No subject] - by kuruvikal - 09-07-2005, 07:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)