09-04-2005, 06:11 PM
<b>எனக்கு மட்டும் பிடித்த பாடல்.
<img src='http://img105.imageshack.us/img105/7767/ravudi2vr.jpg' border='0' alt='user posted image'>
படம் - ஹீரோ
நல்லவன் இல்லை.. நான் கெட்டவன் தானே..
நாயகன் இல்லை.. எல்லாம் நாடகம் தானே..
வாழத வாழ்க்கையில் வந்தவன் நானே...
நீ பாடாத பாட்டுக்கு பல்லவி நானே..
என் வாழ்வில் சுகமாக எதும் இல்லை..
நானும் என் கண்ணீரும் ஒரு தாய் பிள்ளை...
சமுதாயம் என் பங்கை தரவே இல்லை..
கையேந்தி நான் கேட்டேன்... தரவே இல்லை...
சொந்தங்கள் என்னை பார்த்து சுமை என்றது...
இன்பங்கள் என்னோடு பகை என்றது...
துன்பங்கள் என்னை வந்து சுடுகின்றது...
துப்பாக்கி எனக்காக துணை வந்தது...
(நல்லவன் இல்லை)
விதி எந்த மொழியென்று யார்கண்டது??
புரியாத என் கண்கள் நீர் கொண்டது...
என் கையில் இப்போது கடல் உள்ளது..
குடிநீர்க்கு வழி இல்லை.. மனம் வாடுது...
தாய் தந்த பாசங்கள் சில காலமே..
தாங்காத என் நெஞ்சம் நிறம் மாறுமே...
விதியோடு என் வாழ்க்கை அரங்கேறுமே...
வேறென்ன என் வாழ்வில் பரிகாரமே...
(நல்லவன் இல்லை)
பெண் -
நல்லவன் இல்லை நீ கெட்டவன் நீ தானே...
நீ நாயகன் இல்லை.. எல்லாம் நாடகம் தானே..
ஊன்னோடு என் நெஞ்சில் காதலும் இல்லை...
என் உள்ளத்தை யாருமே பார்த்ததும் இல்லை...
</b>
<img src='http://img105.imageshack.us/img105/7767/ravudi2vr.jpg' border='0' alt='user posted image'>
படம் - ஹீரோ
நல்லவன் இல்லை.. நான் கெட்டவன் தானே..
நாயகன் இல்லை.. எல்லாம் நாடகம் தானே..
வாழத வாழ்க்கையில் வந்தவன் நானே...
நீ பாடாத பாட்டுக்கு பல்லவி நானே..
என் வாழ்வில் சுகமாக எதும் இல்லை..
நானும் என் கண்ணீரும் ஒரு தாய் பிள்ளை...
சமுதாயம் என் பங்கை தரவே இல்லை..
கையேந்தி நான் கேட்டேன்... தரவே இல்லை...
சொந்தங்கள் என்னை பார்த்து சுமை என்றது...
இன்பங்கள் என்னோடு பகை என்றது...
துன்பங்கள் என்னை வந்து சுடுகின்றது...
துப்பாக்கி எனக்காக துணை வந்தது...
(நல்லவன் இல்லை)
விதி எந்த மொழியென்று யார்கண்டது??
புரியாத என் கண்கள் நீர் கொண்டது...
என் கையில் இப்போது கடல் உள்ளது..
குடிநீர்க்கு வழி இல்லை.. மனம் வாடுது...
தாய் தந்த பாசங்கள் சில காலமே..
தாங்காத என் நெஞ்சம் நிறம் மாறுமே...
விதியோடு என் வாழ்க்கை அரங்கேறுமே...
வேறென்ன என் வாழ்வில் பரிகாரமே...
(நல்லவன் இல்லை)
பெண் -
நல்லவன் இல்லை நீ கெட்டவன் நீ தானே...
நீ நாயகன் இல்லை.. எல்லாம் நாடகம் தானே..
ஊன்னோடு என் நெஞ்சில் காதலும் இல்லை...
என் உள்ளத்தை யாருமே பார்த்ததும் இல்லை...
</b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

