09-04-2005, 06:07 PM
மோனை குருவி கேட்கிறனெண்டு குறை நினைக்காதே...உனக்கு பெரியாரின் கருத்துக்களும் பிடிக்காது அதை யொட்டி எழதும் இளைஞனின் நிலைப்பாட்டிலும் உனக்கும் முரண்பாடு இருக்கு (களத்தில் வாசிச்சதை வைச்சு சொல்றன்) அப்படி இருக்க நீ கதைக்கிறது ஆடு நனைகிறெதெண்டு ஓநாய் அழுத கதையாக இருக்கல்லோ ராசா.இருக்கு.... பொடியன் மந்திரம் சொன்னாலென்ன..அய்யர் பரதநாட்டியமாடினாலென்ன உனக்கென்னப்பு ராசா...

