09-04-2005, 05:55 PM
<!--QuoteBegin-\"வினித்\"+-->QUOTE(\"வினித்\")<!--QuoteEBegin--><!--QuoteBegin-Danklas+--><div class='quotetop'>QUOTE(Danklas)<!--QuoteEBegin-->யாருக்கு சொன்னீங்க வினித்?? திரிஷாவுக்கா அல்லது சினேகாவுக்கா?? :? :evil:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
«¨Å측 ¸Å¨Ä ÀÎÈ¡ ¿¡Á ¡ú ÍôÀ÷ м¡÷(É¢)
¾¡ý[/quote
வினித நீங்கள் நான் என்ன சொல்லுறன் என்று புரிஞ்சுகொள்ளவில்லை. உங்கள் கருத்தை எண்ணி மிகவும் வருந்துகிறேன். நான் இங்கு கதைத்தது நடிப்பு என்பதை தொழிலா கொண்டவர்களும் பெண்கள்தான் அவரகளும் சாதரண மனிதர்கள்தான் என்று. நீங்கள் ஒவ்வொரு நடிகையின் பெயர் சொல்லி ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள். அதைப் பற்றி அல்ல பிரச்சினை இங்கு. நடிகர்களும் சாதரண மனிதர்கள்தான் ஏன் இப்படி எல்லாம் மற்றவர்களின் மனம் புண்படுகிறமாரி சபையில் பேசக்கூடத வார்த்தை எல்லாம் உபயோகித்து உங்களையே நீங்கள் தாழ்த்திக் கொள்கிறீர்கள் என்பதுதான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->«¨Å측 ¸Å¨Ä ÀÎÈ¡ ¿¡Á ¡ú ÍôÀ÷ м¡÷(É¢)
¾¡ý[/quote
வினித நீங்கள் நான் என்ன சொல்லுறன் என்று புரிஞ்சுகொள்ளவில்லை. உங்கள் கருத்தை எண்ணி மிகவும் வருந்துகிறேன். நான் இங்கு கதைத்தது நடிப்பு என்பதை தொழிலா கொண்டவர்களும் பெண்கள்தான் அவரகளும் சாதரண மனிதர்கள்தான் என்று. நீங்கள் ஒவ்வொரு நடிகையின் பெயர் சொல்லி ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள். அதைப் பற்றி அல்ல பிரச்சினை இங்கு. நடிகர்களும் சாதரண மனிதர்கள்தான் ஏன் இப்படி எல்லாம் மற்றவர்களின் மனம் புண்படுகிறமாரி சபையில் பேசக்கூடத வார்த்தை எல்லாம் உபயோகித்து உங்களையே நீங்கள் தாழ்த்திக் கொள்கிறீர்கள் என்பதுதான் எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.
<b> .. .. !!</b>