09-04-2005, 05:35 PM
sinnathambi Wrote:குருவி கவிதைகளை படித்துவிட்டு தன் விமர்சனத்தை எழுதியிருந்தாள் அது வரவேற்கதகுந்தது. இப்ப குருவி கதைகிரத பார்த்தாள் குருவியின் எண்ணங்களும் மனமும் சுத்தமானதாக தெரியவில்லை, குருவியைபார்த்தால் வாய் புளுத்த பொண்டுகள் மாதிரி கதைக்குது.
சின்னத்தம்பி நீங்கள் களத்திற்கு புதிசா இருக்கலாம்,
ஆனால் உங்கள் கருத்துகள் அல்ல.இங்க கன காலமா குப்பை கொட்டிக் கொண்டிருப்பவர்களை விட , நீங்கள் பலர் மனக்களில் தோன்றியதை வெகு யதார்த்தமாகச் சொன்னீர்கள்,தொடர்ந்து சளைக்காமல் எழுதுங்கள்.

