09-04-2005, 05:22 PM
stalin Wrote:அந்த இளைஞனின் அற்புதமான படைப்பை பற்றி வாசித்து இதுவரை எதுவித விமர்சனம் வைக்கப்படவில்லை. அதைவிட்டுட்டு... நிகழ்வு ஏன் எப்படி நடந்தது தெரியாமால் நெருடல் பட்ட சாத்திரியார் விசயம் விழங்கி நெருடல் பட்டு கொண்டிருக்க அந்த நெருடலை கொண்டு விமர்சனம் செய்ய வந்தால் என்னனென்று சொல்வது....
நூலுக்குள் செல்ல முதல் வாசகன் இவற்றையும் அவதானிக்கத்தான் செய்வான்...அவனுக்குள் நெருடல் வரக் கூடாதெல்லோ...! பிறகு நூல் முழுவதும் நெருடலாகிடும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

