09-04-2005, 05:18 PM
<span style='font-size:25pt;line-height:100%'>மறுபிறப்பு... </span>
[b]ஒரு நாள் ஒரு சிறு பையன் ஒரு தும்பியை பிடித்து அதன் வாலில் நூலைக்கட்டி அந்த நூலை பிடித்துக்கொண்டு தும்பியை பறக்கவிட்டுக்கொண்டு இருந்தான்.
அந்த வழியில் வந்த பெரியவர் அந்த பையனை பார்த்து தம்பி நீ இப்படி செய்தால் மறுபிறப்பில் நீ தும்பியாக பிறந்து இந்த தும்பி மனிதனாக பிறந்து உன்னை இப்படி வாலில் கட்டி பறக்கவிடும் என்று கூறினார்.
அதற்கு அந்த பையன் ஐயா! உங்களுக்கு இந்த விஷயம் விளங்கவில்லை இவர் முன்பு என்னை இப்படி செய்தார் அதற்கு தான் நான் இப்பொழுது இவரை இப்படி செய்கிறேன் என்றான்.
அதற்கு அந்த பெரியவர் உங்களை திருத்தவே முடியாத என்று புலம்பிக் கொண்டே போனார்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->