09-04-2005, 05:17 PM
sinnathambi Wrote:குருவி கவிதைகளை படித்துவிட்டு தன் விமர்சனத்தை எழுதியிருந்தாள் அது வரவேற்கதகுந்தது. இப்ப குருவி கதைகிரத பார்த்தாள் குருவியின் எண்ணங்களும் மனமும் சுத்தமானதாக தெரியவில்லை, குருவியைபார்த்தால் வாய் புளுத்த பொண்டுகள் மாதிரி கதைக்குது.
சின்னத்தம்பி...நீங்கள் களத்துக்கு சின்னத் தம்பி...முதலில எழுதினதுகள வடிவா வாசிங்கோ...அப்புறம் குருவி கேட்கிறது என்னென்று புரியும்...! தலை கால் புரியாட்டி...அப்படித்தான் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தது போலத் தோன்றும்..! உண்மையில் இதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை...ஒரு புதிய உறுப்பினர் என்று கருதி..உங்களுக்கு இப்பதில் தரப்படுகிறது..! பெண்கள் பற்றிய உங்கள் உச்சரிப்புக்கு நீங்களும் அவையும் தான் பொறுப்பு...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

