Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா. வை நார்வேக்கு பதிலாக சந்திரிக்கா அம்மையார் ஏன் வரவழைக
#3
இது தெரியாதா... ஐ.நா போகும் முன்னே அமெரிக்கா வரும் பின்னே...!

ஐ.நா வை இறக்கி ஐ.நா அமைதி காப்புப்படையை தமிழர் தாயகத்துள் சிங்களப் படைகளோடு கூட்டுச் சேர்த்து இயக்குவதன் மூலம் புலிகளின் இராணுவப் பெருக்கத்தை சர்வதேசக் கண்காணிப்புக்குள் கொண்டு வந்து தடுக்கத்தான்...! அப்படி தடுக்க முடியவில்லை என்றால் புலிகள் மீது சர்வதேச இராணுவ அழுத்ததைப் பிரயோகிக்கப் பண்ணி புலிகளுக்கு வளர்ந்து வரும் சர்வதேச ஆதரவை இல்லாமல் பண்ணலாம் இல்லையா..! புலிகள் மீதான அழுத்தங்களோடு தான் விரும்பிய தீர்வைப் தமிழ் மக்கள் மீது திணிக்கலாம் இல்லையா...! இப்படி பலமுனை நகர்வுக்கும் போடும் திட்டம் தான் அது..!

சிங்களவர்கள் காலங்காலமாக தமிழர்களுக்கு அஞ்சியே அந்நியப்படைகளிடம் சரண்டைந்து வந்துள்ளனர்..சோழர் காலம் தொடங்கி...! அதைத்தான் அம்மையாரும் செய்யப் போகிறார்..! ஆட்டம் முடியும் நேரம் நெருங்கிட்டா...எனவே கொஞ்சம் அதிகமாக ஆடத்தான் செய்வார்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 09-04-2005, 04:39 PM
[No subject] - by kuruvikal - 09-04-2005, 04:52 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 04:52 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 04:55 PM
[No subject] - by Danklas - 09-04-2005, 04:59 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 06:04 PM
[No subject] - by SUNDHAL - 09-04-2005, 06:11 PM
[No subject] - by kuruvikal - 09-07-2005, 07:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)