09-04-2005, 04:34 PM
காழ்ப்புணர்ச்சி என்ற எண்ணம் வலிந்து விதைக்கப்படுவதும் அதன் மூலம் ஒரு கவிஞரின் நிலை ஓங்குவதாகவும் எண்ணத்தலைப்படும் அவல நிலை இங்கு அவசியமா..??! இப்படியான கருத்துக்கள் கவிஞரின் உண்மைத் திறமைகளை முயற்சிகளை மறைக்கவல்ல பார்வைகளையே வழங்கும்...! அத்துடன் அது சாத்திரி கிளப்பிய நெருடலுக்குள் உண்மை உள்ளதோ...??! என்ற நிலைப்பாட்டையும் வளர்க்கச் செய்யப் போகிறது..! உங்களில் சிலர் கருத்துக்களால் இளைஞனை புகழ்வதாக இகழ்வதையே செய்கிறீர்கள்..எழுத முதல் சிலவற்றை ஆழ நோக்குதல் நன்று..!
குளக்காட்டான் உங்கள் கருத்துக்கு தனிப்படக் கருத்து அவசியம் இல்லை என்று கருதுகின்றோம்..நீங்கள் நாங்கள் முன்வைத்த அவதானிப்பை சரியாக உள்வாங்காமல் சமாளிப்பைப் பிரதிபலிக்கிறீர்கள் என்றே எண்ணுகின்றோம்..!ஏன் என்றால் கும்ப விடயத்தில் தமிழர் காலாசார சின்னம் அல்லது தமிழர் நடைமுறைகள் என்று ஆதரித்துக் கருத்துக் கூறும் நீங்கள் மறு இடத்தில் தமிழர் கலாசார அல்லது நடைமுறை ஆடை விடயத்தில் அவரவர் விருப்பம் போல என்று கலாசார நடைமுறைகளை மறுதலிக்கவும் செய்கிறீர்கள்..! இது கலாசாரக் குழப்பமா அல்லது அந்த இடத்தில் இது தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்வு இல்லையா...உங்கள் கருத்துக்களின் பிரகாரம் இப்படி கேட்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்..!
இவற்றைத் தெளிவுபடுத்தத்தான் இவ்வவதானிப்புக்கள் இங்கு கொண்டு வரப்பட்டனவே தவிர..குருவிகளுடன் கருத்து மோதலுக்கல்ல என்பதை வழமையாகவே குருவிகளின் கருத்தை எதிர்ப்பதே நோக்கமாகக் கொண்டவர்கள் கவனிப்பது நன்று...!
இதற்கு மேல் இதில் கருத்து வைத்தல்...எமது ஆரம்பக்கருத்தின் நோக்கத்தை பாதிக்கும்..எனவே நீங்கள் தொடருங்கள்..பார்ப்போம் என்ன என்ன விளக்கங்கள் வருகின்றன..தெளிவுகள் பிறக்கின்றன என்று..! மீண்டும் கருத்துக்களுக்கு நன்றிகள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>