11-04-2003, 12:47 PM
பயப்படாதீர்கள் சோதரரே. அன்றைய நிலைமையில் இன்று நாம் இல்ல. இன்று எம்மைக் காத்து நிற்க ஒரு வீர படையுண்டு. மற்றச் சலசலப்புகளுக்கெல்லாம் பயப்பட்டால் எப்படி? அவர்கள் இன்று நேற்றா எம்மை என்று அழிக்கத் தொடங்கினார்களோ, அன்றே வல்லரசுகளுக்குக் கால் கழுவி விடத் தொடங்கியவர்கள். சத்தியம் வெல்லும். தர்ம யுத்தம் தோற்காது. இலங்கையைப் பிய்த்துக் கொண்டு போகட்டும் எமது தாயகத்ததை பிய்த்துக் கொண்டு போக விடாதீர்கள்.
கீழே கொடியைப் பார்க்க யோசனையாய் உள்ளது?!
அன்பு;டன்
சீலன்
அன்புடன்
சீலன்
கீழே கொடியைப் பார்க்க யோசனையாய் உள்ளது?!
அன்பு;டன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

