Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னிப்புக் கேட்ட தங்கர்பச்சான்
#39
இந்தியாவில் அதிலும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் ஒரு நடிகை ஒரு படத்தில் நடிக்க வேண்டுமெனில்.. டைரக்ரர், தயாரிப்பாளர், ஹீரோ, ஏன் சிலவேளைகளில் கமராமான், உட்பட அனைவரையும் அனுசரித்து போக வேண்டும்.. ஸ்ரார் நடிககைகள் குறைந்த பட்சம் டைரக்ரர் அல்லது ஹீரோவை அனுசரித்து போகவேண்டும்.. சில நடிகைகள் கூட சில சந்தர்ப்பங்களில் கூறி இருக்கிறார்கள் எப்படி தெரியுமா?? அவுட்டோர் சூட்டிங்க் என்று வந்தால் நடிகர்களுக்கு கொண்டாட்டம், நடிகைகளுக்கு திண்டாட்டம் எண்டு..

தமிழ் நாட்டில் கோடம்பாக்கத்தில் சினிமாவை நம்பி வந்த எத்தனையோ இளம் பெண்கள் சீரழிந்து போயுள்ளார்கள் தெரியுமா??

ஒரு பெரிய ஸ்ரார்கள் ஒரு புதுப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தால் போது டைரக்ரர், தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் வேட்டைதான்.. எப்படியெண்டால் நடிகைகள் தேர்வு எண்ட சாக்கில் படம் றீலிசாகு வரையில் புகுந்து விளையாடுவார்கள்..

ஒரு முறை எம்.ஜி.ஆர் ஒரு பத்திரிகை நிருபரை பார்த்து கேட்டாரம் தமிழ் சினிமாவில் தப்பு தண்டா செய்யாதவர்கள் இருவர் அவர்கள் யார் எண்டு உங்களுக்கு தெரியுமா எண்டு?? அதற்கு அந்த நிருபர் நீங்கள் ஒன்று, மற்றயவர் யார் எண்டு நீங்களே சொல்லுங்கள் எண்டு கேட்டதற்கு எம்.ஜி.ஆர் சிரித்துகொண்டு சொன்ன பதில் "என்னையெல்லாம் அந்த லிஸ்டில சேர்க்காதேங்க.. நான் சொன்ன 2வரில் ஒருவர் நடிகர் சிவகுமார் (சூர்யாவின் தந்தை) மற்றயவர் முத்துராமன் (கார்த்திக்கின் அப்பா) எண்டாராம்... எம்.ஜி.ஆர் என்ன அர்த்ததில் சொன்னார்??? :roll:


இங்கே நடிகர்கள்தான் நடிகைகளை விப??? ஆக்குவதற்கு மூல காரணம், ஆனால் அந்த தொழில் அப்படியெண்டு தெரிந்தும் அதற்குள்ளே விழும் நடிகைகளை எப்படி அழைப்பது??? Idea :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Netfriend - 08-31-2005, 10:09 PM
[No subject] - by tamilini - 09-01-2005, 08:53 AM
[No subject] - by Danklas - 09-01-2005, 09:43 AM
[No subject] - by வெண்ணிலா - 09-01-2005, 09:51 AM
[No subject] - by Danklas - 09-01-2005, 10:04 AM
[No subject] - by ப்ரியசகி - 09-01-2005, 03:37 PM
[No subject] - by ஊமை - 09-01-2005, 03:50 PM
[No subject] - by SUNDHAL - 09-01-2005, 03:55 PM
[No subject] - by ப்ரியசகி - 09-01-2005, 04:00 PM
[No subject] - by ஊமை - 09-01-2005, 04:02 PM
[No subject] - by வினித் - 09-01-2005, 04:03 PM
[No subject] - by ப்ரியசகி - 09-01-2005, 04:09 PM
[No subject] - by SUNDHAL - 09-01-2005, 04:24 PM
[No subject] - by ஊமை - 09-01-2005, 04:40 PM
[No subject] - by SUNDHAL - 09-01-2005, 04:44 PM
[No subject] - by ஊமை - 09-01-2005, 05:10 PM
[No subject] - by AJeevan - 09-01-2005, 05:44 PM
[No subject] - by Rasikai - 09-01-2005, 05:53 PM
[No subject] - by வினித் - 09-01-2005, 06:22 PM
[No subject] - by Rasikai - 09-01-2005, 06:58 PM
[No subject] - by ப்ரியசகி - 09-01-2005, 07:08 PM
[No subject] - by Netfriend - 09-01-2005, 07:28 PM
[No subject] - by விது - 09-01-2005, 08:21 PM
[No subject] - by Vasampu - 09-01-2005, 09:08 PM
[No subject] - by விது - 09-01-2005, 09:26 PM
[No subject] - by வினித் - 09-01-2005, 09:28 PM
[No subject] - by AJeevan - 09-01-2005, 10:26 PM
[No subject] - by stalin - 09-01-2005, 11:04 PM
[No subject] - by vasisutha - 09-03-2005, 06:17 PM
[No subject] - by வினித் - 09-03-2005, 07:21 PM
[No subject] - by Rasikai - 09-03-2005, 07:34 PM
[No subject] - by sinnakuddy - 09-03-2005, 07:45 PM
[No subject] - by வினித் - 09-03-2005, 07:55 PM
[No subject] - by ப்ரியசகி - 09-03-2005, 08:05 PM
[No subject] - by வினித் - 09-03-2005, 08:13 PM
[No subject] - by ப்ரியசகி - 09-04-2005, 03:33 PM
[No subject] - by Danklas - 09-04-2005, 03:55 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 04:49 PM
[No subject] - by Danklas - 09-04-2005, 04:56 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 04:58 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 05:26 PM
[No subject] - by Rasikai - 09-04-2005, 05:55 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 06:36 PM
[No subject] - by தீபா - 09-04-2005, 07:02 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 08:03 PM
[No subject] - by Rasikai - 09-04-2005, 08:17 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 08:59 PM
[No subject] - by Rasikai - 09-04-2005, 09:06 PM
[No subject] - by Rasikai - 09-04-2005, 09:12 PM
[No subject] - by வினித் - 09-04-2005, 09:31 PM
[No subject] - by Rasikai - 09-04-2005, 10:33 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 10:48 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 11:00 AM
[No subject] - by Rasikai - 09-05-2005, 11:44 AM
[No subject] - by வினித் - 09-05-2005, 12:20 PM
[No subject] - by Rasikai - 09-05-2005, 12:21 PM
[No subject] - by Mathuran - 09-05-2005, 03:15 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 04:49 PM
[No subject] - by வினித் - 09-06-2005, 04:20 PM
[No subject] - by Vasampu - 09-06-2005, 05:47 PM
[No subject] - by AJeevan - 09-07-2005, 09:08 PM
[No subject] - by AJeevan - 09-07-2005, 09:22 PM
[No subject] - by nallavan - 10-16-2005, 03:39 AM
[No subject] - by nallavan - 10-16-2005, 03:42 AM
[No subject] - by iruvizhi - 10-21-2005, 02:01 PM
[No subject] - by iruvizhi - 10-21-2005, 02:04 PM
[No subject] - by தூயவன் - 10-21-2005, 02:43 PM
[No subject] - by nallavan - 10-21-2005, 04:01 PM
[No subject] - by nallavan - 10-21-2005, 04:07 PM
[No subject] - by தூயவன் - 10-22-2005, 04:09 AM
[No subject] - by nallavan - 10-22-2005, 04:47 AM
[No subject] - by nallavan - 10-22-2005, 04:49 AM
[No subject] - by தூயவன் - 10-22-2005, 05:03 AM
[No subject] - by தூயவன் - 10-22-2005, 05:05 AM
[No subject] - by nallavan - 10-22-2005, 05:31 AM
[No subject] - by nallavan - 10-22-2005, 05:34 AM
[No subject] - by தூயவன் - 10-22-2005, 02:16 PM
[No subject] - by nallavan - 10-22-2005, 03:00 PM
[No subject] - by தூயவன் - 10-22-2005, 03:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)