06-21-2003, 05:46 PM
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் அமைந்துள்ள சாரதா படமாளிகையில் 12-06-2003.இல் இருந்து யுரசிக்பார்க் திரைப்படம் பாடசாலை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு வருகின்றது.
டைனோசர் என்னும் இராட்சத மிருகத்தினை வைத்துப் படமாக் கப்பட்ட யுரசிக்பார்க் பாகம்-3 எனும் ஆங்கிலத் திரைப் படம்.இலங்கையில் பல பாகங்களிலும் பாடசாலை மாணவர் களுக்கு காண்பிக்கப்பட்டு வருகின்றது.
செங்கலடி சாரதா படமாளிகையில் யுூன் 12ம் திகதி முதல் ஆரம்பமாகி காண்பிக்கப்பட்டு வருகின்றது. மிகவும் பிரமாண்டமான அகன்ற சினிமா ஸ்கேப் திரையில் திகைப்பூட்டும் நவீன ஸ்ரீரியோ ஒலி அமைப்புடன் கண்டு மகிழுங்கள்.
எல்லா மாணவர்களும் பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம் இத்திரைப்படம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விசேட காட்சிகள் ஒழுங்கு செய்யப்படும். காணத்தவறாதீர்கள் செங்கலடி சாரதா படமாளிகையில் 10.30, 2.30, 4.00 காட்சிகளுடன் 12ம் திகதி முதல் ஆரம்பமாகி அமோக வரவேற்புடன் காண்பிக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 25-06-2003 வரை மட்டுமே காண்பிக் கப்படும்.
டைனோசர் உங்கள் முன் பாய்ந்து வரும் காட்சிகளை அகன்ற திரையில் கண்டு வியப்படைவீர்கள். பலநுறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்துபோன இராட்சத மிருகம் டைனோசரை அகன்ற திரையில் கண்டு மகிழுங்கள்.
இத்திரைப்படம் மாணவர்களுக்கு மாத்திரமல்லாமல் சகல மக்களுக்கும் கிடைத்த அரியசந்தர்ப்பத்தை காணத் தவறாதீர்கள்.
பாடசாலை மாணவர்களைத் தவிர ஏனைய மக்களுக்கு மாலை 7.00 மணிக்கு காட்சி காண்பிக்கப்படுகின்றது. என்;;;றும்; படமாளிகை முhமையாளர் திரு மோகன் தெரிவித்துள்ளார்.