11-04-2003, 12:15 PM
அங்கேயும் இடம் கிடைக்காது. ஏனேனில் பேரினம் ஹக்கிமின் வாலைப் பிடித்துத் தொங்குவதும் ஹகிம் பேரினத்தின் காலைச் சுற்றி வருவதும் அரசியலபிலாசைகளைத் தீர்த்துக் கொள்ள. சிங்களத்திற்கு வேண்டியது எந்தப் பேயுடனாவது சேர்ந்து தமிழரை முறியடிப்பது. அது முடிந்தபின் தனியலகாவது ஹகிம் நாநாவவது மண்ணங்கட்டி. மற்ற உதை யாருக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

