09-04-2005, 02:41 PM
இளைஞனின் கவிதைகளை நீண்ட காலம் படித்து ரசித்தவர்களில் நாங்களும் அடக்கம்...! இங்கு கருத்தெழுதிய பலரும் இக்களத்துக்கு வரமுதலே அவருடைய கவிதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கின்றோம்...! அவருடைய எழுத்துக்களில் சாந்தி அக்கா சொன்னது போல மாற்றங்களுக்கான புதிய தேடல்... எண்ணக்கருக்கள் இருக்கும்...! அதேதான் கவிதைத் தொகுப்பிலும் பொதிந்திருக்கப் போகிறது...!
சாத்திரியின் நெருடல் என்று ஒரு கருத்து வந்ததும் எங்களுக்குள் ஒரு எண்ணம் உதித்தது..! அது என்ன நெருடல் என்பதாக...ஆனால் அந்த நெருடல் என்ன என்பது வெளிவரவே இல்லை...! அப்படி நெருடல்கள் இந்நிகழ்ச்சிக் காட்சிகளைக் காணும் போதும் கவிதைத் தொகுப்பைப் படிக்கும் போதும் ஒரு வாசகனுக்குள் எழாது என்று நினைத்திருக்க முடியாது...! நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லும் காரணங்களுக்குப் பின்னால் இளைஞன் உங்களுக்கு அறிமுகமானவர் என்பது இருக்கிறது..! ஆனால் அறிமுகமில்லாத ஒருவருக்குள்....இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நீங்கள் வைத்த கருத்துக்கள் எண்ணப்பட்டனவாகத் தோன்றவில்லை...!
சமாளிப்புக்களுக்காக நாம் இதை இங்கு முன்வைக்கவில்லை...! சில விடயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதும் அவை நெருடல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதுமே எங்கள் நோக்கமாக இருந்தது...! அந்த வகையில் எங்கள் அவதானிப்புக்களை வெளியிட்டதன் மூலம் இளைஞனின் எண்ணங்கருவுக்கு வலுச் சேர்த்திருப்பதாகவே... உங்கள் கருத்துக்கள் மூலம்... நாம் உணர்கின்றோம்...!
உங்கள் அனைவரதும் கருத்துக்களுக்கு நன்றி..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>