09-04-2005, 12:43 PM
kuruvikal Wrote:நன்றி வசி... உங்கள் தரவுகளுக்கு...! தரவுப்படி... உராய்வு வெளியீட்டுக்கும் இதர நிகழ்வுகளுக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை...! ம்ம்ம்........ எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி ஒரு தோற்றம் கண்டுவிட்டதாகச் சொல்லுகிறீர்கள்...! எனி வரும் வெளியிடூகளிலாவது இப்படியான சந்தர்ப்பங்கள் நேராமல் இருப்பதை உறுதிப்படுத்துதல்...படைப்புகளின் நம்பகத்தன்மைக்கு வலுச் சேர்க்கும்...அல்லது வெளிச்சத்தில் தேடியது புதிய உலகுக்குள் செல்ல முதல்....இருளோடு குப்பையில் சேரும் நிலைதான் தோன்றும்...! எங்களுக்கு என்றால் ஒரு தனி மனிதனின் எண்ணக்கருவுக்கு சமூகம் அத்துணை முக்கியம் வழங்கத் தயாரில்லை...என்பது போலவும் தென்பட்டது... ( ஏனென்றால்...ஒரு பரத நாட்டியத்தைத் தேடியதிலும் கலாசார நம்பிக்கை அற்றவர்கள்... ஒரு பிரேக் டான்ஸ் போட்டிருக்கலாம்... ஆனால் அனுமதிக்கப்படவில்லைப் போலும்...!) அதனால் தான் இதை இங்கு தந்தோம்....! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் உங்களுடைய கருத்தை படித்துவிட்டு பதில் எழுதி கொண்டிருந்தேன். அதில் நீங்கள் வசியின் கருத்தை படித்துவிட்டு நடந்ததை புரிந்து கொண்டது போல் எழுதியிருந்தீர்கள், ஆனால் நான் கருத்து எழுதி முடித்த பின்பு அது மாறியிருக்கின்றது. திடீர் மனமாற்றம் ஏன்? தவிர முதலில் புரிந்துணர்வுடன் உங்களுடைய பார்வையை பகிர்ந்து கொண்டது போல் இருந்தவை திடீரென் பிரேக் டான்ஸ் போட்டிருக்கலாமே என்று மாறியிருக்கின்றது. ஏன்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 