09-04-2005, 12:19 PM
அங்கு இளைஞனின் புத்தகவெளியீட்டு விழா மட்டும்
நடைபெறவில்லை.. மூன்று நிகழ்வுகள் ஏற்பாடாகி இருந்தன.
ஒன்று கண்காட்சி மற்றது சங்கீத..நடன கலைநிகழ்ச்சி..
இதில் ஒருவரது விருப்பத்திற்காக இந்நிகழ்சிகளை ஒழுங்கு
செய்வது எப்படி சாத்தியம்?
குருக்களை அழைத்தே ஆகவேண்டிய தேவை விழா அமைப்பாளர்களுக்கு
இருந்திருக்கலாம்.. காரணம் விழா நடந்த
கோயில் மண்டபத்தை இந்த நிகழ்வுகளுக்காக இலவசமாக
கோயில் நிர்வாகமே கொடுத்திருந்தமை..
குருக்கள் குருக்கள் தோற்றத்தில் வந்திருந்தமைக்கு காரணம்
அன்று கோயிலில் நடைபெற்ற ஏதோ புூசையை முடித்துக்கொண்டு
நேரடியாக வந்ததுதான்.
குருக்களும் மேடைக்கு வந்து சமய சொற்பொழிவு ஆற்றவில்லை..
உராய்வு என்றால் என்ன என்று விஞ்ஞானரீதியாக விளக்கம்
கொடுத்தார்.
வேட்டி நஷனலில் வந்திருந்தவர் இளைஞனை வாழ்த்த மட்டும் வரவில்லை..
அவர் தனது
பிள்ளைகளின் நிகழ்வுக்கு இப்படி வரவேண்டும் என ஆசைப்பட்டிருக்கலாம்
நடன சங்கீத நிகழ்வுகளை நடத்தியவர்களை பாரட்டி
பேசவும் வந்திருந்தார்..
மற்றபடி அங்கு எதுவித புூசைகளும் நடக்கவில்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->