06-21-2003, 05:44 PM
மட்டக்களப்பு கரடியனாறு தேனகம் விருந்தியின் ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று (20.06.2003) வெள்ளிக்கிழமை பி.ப 8.00 மணிக்கு சமூகப் பெண்கள் மேம்பாட்டு அமைப்புக்கும் மட்டு-அம்பாறை மாவட்ட மூத்த தளபதி கேணல் கருணாம்மானுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் விடுதலைப் புலிகளின் முத்த தளபதி கேணல் கருணா அம்மான் உட்பட மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி திரு ரமேஸ், மட்டு அம்பாறை மாவட்ட மகளீர் சிறப்புத் தளபதி செல்வி நிலாவினி, மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு இ.கௌசல்யன், மட்டு-அம்பாறை மாவட்ட மகளீர் அரசியல் பொறுப்பாளர் செல்வி பிறேமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.