09-04-2005, 10:49 AM
தாசியஸ் அவர்கள் ஆரம்ப உரையில்
எங்கள் பண்பாட்டில் சமுதாயத்தில் மதிக்கப்படுவபர்,முன்னிலையில் மற்றும் மங்கள விளக்கு ஏற்றுவது அம்சம்----------இதில் பிழை இருப்பதாக தெரியவில்லை....
இந்த நிகழ்வு தனி ஒரு இளஞனால் ஒழுங்கு படுத்தவில்லை..அத்துடன் ஒழுங்கு படுத்தியவர்களெல்லாம் பெரியாரின் கொள்க்கைக்காக கொடுக்கு கட்டிக்கொண்டிருக்க வோண்டியஅவசியமில்லை உடை சம்பந்தமான விமர்சனம் வேண்டுமென்றே சீண்டும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு ...வளரும் கலைஞனை வாழ்த்துவோம்...